மகளே சீயோன் மகிழ்ச்சியாலே ஆரிப்பரி

இஸ்ராயேலே ஆரவாரம் செய்திடு (2)

முழு உள்ளத்தோடு அகமகிழ்ந்து களிகூறு

கெம்பீரித்து பாடி பாடி மகிழ்ந்திடு

 

அகமகிழ்ந்து களிகூறு

ஆரவாரம் செய்திடு   (2)

 

1.

தள்ளிவிட்டார் உன் தண்டனையை

அகற்றிவிட்டார் உன் பகைவர்களை

வந்துவிட்டார் அவர் உன் நடுவில்

இனி நீ தீங்கைக்காணமாட்டாய்- மகளே

 

2.

உன் பொருட்டு அவர் மகிழ்கின்றார்

உன்னைக்குறித்து அவர் பாடுகின்றார்

அனுதினமும் அவர் அன்பினாலே

புது உயிர் உனக்குத் தருகின்றார்-மகளே

 

3.

தளரவிடாதே உன் கைகளை

பயப்படாதே நீ அஞ்சாதே

இனி நீ இழிவு அடையமாட்டாய்

உனது துன்பம் நீக்கிவிட்டார்-மகளே

 

4.

உலகெங்கும் பெயர் புகழ்பெற்ச்செய்வேன்

அவமானம் நீக்கி ஆசீர்வதிப்பேன்

ஒதுக்கப்பட்ட உன்னைச் சேர்த்துக் கொள்வேன்

ஊனமுற்ற உன்னைக் காப்பாற்றுவேன்.-மகளே



makale siyon makizssiyale aaribpari

isa்rayele aaravaram seythidu (2)

muzu ullaththodu akamakiznththu kalikuru

kembiriththu badi badi makiznththidu

 

akamakiznththu kalikuru

aaravaram seythidu   (2)

 

1.

dhallividdar un dhantanaiyai

akarrividdar un pakaivarkalai

vanththuviddar avar un naduvil

ini ni thingkaikkanamadday- makale

 

2.

un boruddu avar makizkinrar

unnaikkuriththu avar badukinrar

anuthinamum avar anbinale

buthu uyir unakkuth dharukinrar-makale

 

3.

dhalaravidathe un kaikalai

payabpadathe ni anjsathe

ini ni izivu adaiyamadday

unathu thunpam nikkividdar-makale

 

4.

ulakengkum beyar bukazbersseyven

avamanam nikki aasirvathibben

othukkabpadta unnais serththuk kolven

uunamurra unnaik kabbarruven.-makale